Main Guide - Tamil Rs. 310

He has appeared in more than 100 films and television shows, including The Deer Hunter, Annie Hall, The Prophecy trilogy, The Dogs of War ...

Additional - Tamil Free with Main Guide (Tamil)

He has won two Academy Awards, for his roles in the mystery drama Mystic River (2003) and the biopic Milk (2008). Penn began his acting career in television with a brief appearance in a 1974 episode of Little House on the Prairie ...

Main Guide - English Rs. 310

He rose to international fame with his role as the Man with No Name in Sergio Leone's Dollars trilogy of spaghetti Westerns during the 1960s ...

Additional - English Free with Main Guide (English)

He has been known for his versatile portrayals of antiheroes and vulnerable characters.[3] He won the Academy Award for Kramer vs. Kramer in 1979 ...

One Marks - Tamil Rs. 60

• தன்மதிப்பீட்டு வினாக்கள் - ( Test pattern)
• மார்ச் 2006 - அக்டோபர்2015 வரை 10 வருட அரசு பொதுத்தேர்வு வினாக்கள் மொத்தம் 30 வினாத்தாள்கள் ( Test pattern)
• ஒரு மதிப்பெண் வினாப்பற்றிய ஆய்வு
• நினைவில் கொள்ள வேண்டிய கருத்துகள்: பல மாவட்ட அரசு வினாத்தாள்கள் (காலாண்டு, அரையாண்டு, முதல் திருப்புதல், இரண்டாம் திருப்புதல் தேர்வு) உள்ளிருந்து கேட்கபட்ட வினாக்களும் அதற்கு தொடர்பான மற்ற குறிப்புகளும் இப்பகுதியில் தொகுத்து தரப்பட்டுள்ளது.
• சிறப்பு: அரசு பொதுத்தேர்வில் 29- 30 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் ஓரே வழிகாட்டி.

Three Marks - Tamil Rs. 58

♦ மார்ச் 2006 முதல் மார்ச் 2015வரையிலான அரசு விடைக்குறிப்புகளை (Public Paper Valuation Key) கவனத்தில் கொண்டு இப்புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
♦ புத்தக வினாக்கள் மற்றும் இதுவரை அரசு பொதுத் தேர்வில்( மார்ச் 2006 - அக்டோபர்2015)கேட்கப்பட்ட வினாக்கள்இ அரசு பொதுத் தேர்வில் வரக்கூடிய மற்றும் எதிர்பார்க்கக் கூடிய மிக முக்கிய வினாக்களுக்கும் விடைகள் கூடுதலாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
♦ பாட வரிசையின் அடிப்படையில்( unitwise question bank )அரசு பொதுத்தேர்வு வினா வங்கி ( மார்ச் 2006 - அக்டோபர்2015)

Five Marks - Tamil Rs. 80

♦ 10 வருட அரசு விடைக்குறிப்புகள் இணைக்கபட்ட ஓரே துணைவன்
♦ மார்ச் 2006 முதல் மார்ச் 2015வரையிலான அரசு விடைக்குறிப்புகளை (Public Paper Valuation Key) கவனத்தில் கொண்டு இப்புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
♦ ஒவ்வொரு 5 மதிப்பெண் வினா- விடைக்கு கீழ் அந்த வினாக்கான ஒரிஜினல் விடைக்குறிப்புகள் (Paper Valuation Key) தரப்பட்டுள்ளது.
♦ பாட வரிசையின் அடிப்படையில்( unitwise question bank)அரசு பொதுத்தேர்வு வினா வங்கி ( மார்ச் 2006 - அக்டோபர்2015)

Q 70 - Tamil Rs. 56

• PTA பயிற்சி கணக்குகள் ,5 அரசு மாதிரி வினாத்தாள்கள் தீர்வுகளுடன் (தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்: வினாவங்கியிலுள்ள அனைத்து பயிற்சி கணக்குகளுக்கும் இங்கு தீர்வு தரப்பட்டுள்ளது)
• மார்ச் 2006 முதல் அக்டோபர் 2016 வரையிலான அனைத்து அரசு பொதுத்தேர்வு வினாக்களுக்கும் தீர்வு தரப்பட்டுள்ளது.
• வினா வங்கி: PTA பயிற்சி கணக்குகள், 5 அரசு மாதிரி வினாத்தாள்கள், மார்ச் 2006 முதல் அக்டோபர் 2016 வினாத்தாள்கள்
• சிறப்பு: கட்டாய வினா தொடர்ந்து கேட்கப்படும் ஒரே துணைவன்